Posted intamilnadu
நீலகிரியில் நிலச்சரிவா…? பொதுமக்களுக்க முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!
நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைதள பக்கங்களில் பரவி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்திருக்கின்றார். தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது கேரளா மாநில எல்லைகளை…