சர்கார் படத்தின் 49-பி பிரிவில் வாக்களித்தவர் நன்றி தெரிவித்தார்!
மக்களவை தேர்தலில், தன் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டதாக கூறியவர், 49-பி பிரிவில் தன் வாக்கை பதிவு செய்துள்ளார். அதனால், சர்கார் படத்தில் 49-பி பிரிவை அறிமுக படுத்திய ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில்…