நாம் ஒருநாள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்வோம் – மகளிர் அணிக்கு ஆறுதல் கூறிய சவ்ரவ் கங்குலி !

நாம் ஒருநாள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்வோம் – மகளிர் அணிக்கு ஆறுதல் கூறிய சவ்ரவ் கங்குலி !

இந்திய அணி உலகக்கோப்பையை இழந்துள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி வீராங்கனைகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற  இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் 85…