Pallikalvi News5 years ago
2019 ப்ளஸ் 2 முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும் – முதுநிலை ஆசிரியர்கள்!
ப்ளஸ் 2 தேர்வு தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கிய நிலையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளும் இருப்பதால், இரண்டையும் கவனிக்க இயலாத நிலையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை தள்ளி வைக்க கோரியுள்ளனர். தமிழகத்தில் ப்ளஸ்...