Posted inLatest News National News
நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே திடீரென சரிந்து விழுந்த தலைமை காவலர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
டெல்லியில் நடனமாடி கொண்டிருந்த இளம் போலீஸ் அதிகாரி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. டெல்லி காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிபவர் ரவிக்குமார். நேற்று முன்தினம் நடைபெற்ற சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டார். அங்கு…