Posted inLatest News Tamil Flash News tamilnadu
பொள்ளாச்சிக்கு பொங்கியவர்கள் விருதுநகருக்கு ஏன் பொங்கவில்லை- நடிகை கஸ்தூரி கேள்வி
விருதுநகரில் 22 வயது மாணவியை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் அந்த மாணவி பாதிப்படைந்தார். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் நேற்று எதிரொலித்தது. இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி வெளியிட்ட டுவிட்டில் கூறி இருப்பதாவது, பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள்…