இன்று மஹா கால பைரவாஷ்டமி

இன்று மஹா கால பைரவாஷ்டமி

பைரவருக்குரிய விசேஷ தினங்களில் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி முக்கியமானதாகும். இந்த தேய்பிறை அஷ்டமியில்தான் பைரவர் தோன்றியதாக ஐதீகம்.அந்த அடிப்படையில் மஹா கால பைரவாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இன்று கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் அது பைரவருக்குரிய ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.…