ஜூலை, ஆகஸ்ட் வந்தாலே இப்படித்தான்… சிக்கி திணறும் கேரள மாநிலம்…!

ஜூலை, ஆகஸ்ட் வந்தாலே இப்படித்தான்… சிக்கி திணறும் கேரள மாநிலம்…!

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுவது கேரளா மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகின்றது. கன மழை பெய்யும் போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்று நடக்கும் போது உயிர்பலியும் ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…