Entertainment3 years ago
கோழிக்கடை ஊழியரை பூட்ஸ் காலால் மிதித்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் கோழிக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் ஊழியர் ஒருவரை முகக்கவசம் அணியவில்லை என்ற காரணத்திற்காக காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ என்பவர் பூட்ஸ் காலால் மிதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது....