Posted inLatest News national
பாத்ரூமில் ரகசிய கேமரா… ஷாக்கான இளம்பெண்… வீட்டின் உரிமையாளர் அதிரடி கைது…!
படுக்கையறை மற்றும் குளியலறையில் கேமராக்களை ரகசியமாக பொருத்திய வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். டெல்லி ஷகர்பூர் பகுதியில் பெண் ஒருவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து யூபிஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றார். அவரின் படுக்கையறை மற்றும் குளியல் அறையில்…