Posted inLatest News national
பெண் டாக்டர் கொலை வழக்கு… புதிய அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்… சிபிஐக்கு உத்தரவு…!
பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக புதிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. மேற்கு வங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.…
