54 வயது ஆசிரியருடன் திருமணம் – 19 வயது பெண் தற்கொலை!
54 வயது ஆசிரியரை திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள பழனியாபுரம் காலணியில் வசிப்பவர் துரைசாமி(54). இவர் வாழப்பாடி ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதுரைவீரன் என்பவரின் மகள் காயத்ரி(19) என்கிற இளம்பெண்னை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். துரைசாமி நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில்…