Posted inLatest News Tamil Flash News tamilnadu
மன அழுத்தத்தில் இருக்கிறேன் – டிஜிபிக்கு பெண் டி.எஸ்.பி எழுதிய கடிதம்
பொதுவாக காவல்துறையில் வேலை பார்க்கும் பலர் பெரும் மனச்சுமையுடனே உள்ளனர். அவர்களது துறை மிகவும் கடுமையான துறை, அதிக நேரம் அவர்களுக்கு ஓய்வு கிடைக்காது பல வழக்குகளை விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் ஒரு சில காவலர்கள்,…