நிர்வாண புகைப்படத்தை கேட்ட ரசிகர் - சின்மயி அனுப்பியதை பாருங்கள்

நிர்வாண புகைப்படத்தை கேட்ட ரசிகர் – சின்மயி அனுப்பியதை பாருங்கள்

மீ டூ விவகாரத்தில் வைரமுத்து, ராதாரவி என பலர் மீதும் புகார் கூறி தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அவர் தொடர்ந்து தன் டிவிட்டர் பக்கத்தில் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சமூக…