Entertainment1 year ago
வலிமை ரிலீஸ் ஆன தியேட்டரின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு
அஜீத் நடித்துள்ள வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த கோவை நகரிலும் இன்று ரிலீஸ் ஆகியுள்ள சூழலில் தியேட்டர் வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....