Posted inLatest News national
கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்… பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்…!
கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருபவர் பாலராஜ். இவர் ஸ்விக்கியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆர்டர் செய்து கேன்சல் செய்த கேக்கு ஒன்றை வீட்டிற்கு எடுத்துச்…






