Posted inLatest News national
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட்… யாரும் வாங்காதீங்க… பெரிய போர்டு தொங்கவிட்ட பெண்…!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட், அதை யாரும் வாங்காதீங்க என்று பெரிய போர்டு ஒன்றை எழுதி பெங்களூரு பெண் தொங்கவிட்டு இருக்கின்றார். கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நிஷா என்பவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணத்தின் போது பலமுறை பழுதடைந்துள்ளது. இதனால்…