cinema news3 years ago
பூம் பூம் மாட்டுக்காரரை பாராட்டிய ஜிவி பிரகாஷ்
தெருவில் நாதஸ்வரம் வாசித்து பூம் பூம் மாட்டை அழைத்து சென்று வீடு வீடாக யாசகம் கேட்டு சாப்பிடும் மாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு மாட்டுக்காரர் நாதஸ்வரத்தை மிக தெளிவாக வாசித்து எங்கோ ஒரு இடத்தில் யாசகம்...