Posted inLatest News Tamil Flash News tamilnadu
நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் காற்றழுத்த தாழ்வு
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புரவி புயல் வழு இழந்துவிட்டது. இதனால் தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது. சிதம்பரம் கோவிலுக்குள்ளே கடும் தண்ணீர் உள்ளே…