Jai changed his mind attending promo

மனம் மாறிய நடிகர் ஜெய் – இனிமேல் புரமோஷனுக்கு வருவாராம்

இனிமேல் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழா, செய்தியாளர்கள் சந்திப்பு என தான் நடிக்கும் எந்த படங்கள் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் நடிகர் ஜெய் கலந்து கொள்வதில்லை.…