cinema news5 months ago
கிடைத்தது புதையல்!…கொடுத்தது எம்.ஜி.ஆர். அல்லவா!…சம்பவம் செய்த ரசிகர்…
நடிகர் எம்.ஜி.ஆர் என்றால் அவரது ரசிகர்களுக்கு மிகவும் இஷ்டம் தான். வாரி வழங்கிய வள்ளலாக இவர் சினிமா காட்சிகளில் மட்டும் வந்ததில்லை. நிஜ வாழ்விலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். மதுரையில் “மாட்டுக்கார வேலன்” படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது....