Posted inLatest News Tamil Flash News tamilnadu
தனுஷ்கோடி நகரம் அழிந்து இன்றுடன் 57 ஆண்டுகள்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமாக ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அமைந்திருந்தது. 1964ம் ஆண்டு இங்கு வீசிய கடும் புயலால் இந்த நகரமே அழிந்து போனது. கடல் நீர் ஊருக்குள் புகுந்து பல இடங்களை அழித்தது சர்ச், ரயில்வே…



