புதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் – அதிமுக கூட்டணியில் ஒப்பந்தம்
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.…