Entertainment2 years ago
29வது வருடத்தில் புதிய முகம் திரைப்படம்
கடந்த 28.05.1993 அன்று வெளியான திரைப்படம் புதிய முகம்.இந்த திரைப்படத்தில் ரேவதி, சுரேஷ் மேனன் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சுரேஷ் மேனனின் ஆக்ஷன் நடிப்பு பலரையும் கவர்ந்தது. மேலும் இதில் வினீத்,கஸ்தூரி ஜோடியும் நடித்திருந்தது....