Another corona ward_Jawaharlal Nehru Stadium

சென்னையில் ஏகுறும் கொரொனா பாதிப்பு! தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்!!

சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது அடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கமும் தயாராகுகின்றது. தமிழகத்தை பொருத்தவரை, கொரொனாவின் பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக, திரு.வி.க நகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம் போன்ற இடங்களில் பாதிப்புகள் கட்டுக்குள்…