Posted inLatest News tamilnadu
லட்டு விவகாரம்… ஏ.ஆர்.டைரி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகார்…!
திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஏ.ஆர்.டைரி ஃபுட் நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் கொடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தை…