ஐபிஎல் நடக்கும் வாய்ப்புகள் குறைவு – அலுவலகத்தை மூடிய பிசிசிஐ !
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகிக் கொண்டே போகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என…