Entertainment1 year ago
ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு சென்ற இளையராஜா
இசைஞானி இளையராஜா அடிக்கடி தனது இசைநிகழ்ச்சிகளை தமிழ்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏதாவது ஒரு நாட்டில் நடத்துவது வழக்கம். அந்த வகையில் கொரோனாவால் ஏற்ப்பட்ட குழப்பங்களால் சிறிது வருடங்களாக இசை நிகழ்ச்சி எதுவும் நடத்தாமல் இருந்த இளையராஜா...