Posted incinema news Entertainment Latest News
வடிவேலுவின் படத்தில் பிரபுதேவா நடிக்கிறாரா?
வடிவேலு , பிரபுதேவா காம்பினேஷன்கள் எப்போதுமே ஸ்பெஷலான காம்பினேஷனாகவே இருக்கும். இவர்கள் நடிப்பில் வந்த அனைத்து படங்களும் சும்மா அள்ளும். அதிலும் மிஸ்டர் ரோமியோ, ராசய்யா, மனதை திருடிவிட்டாய், காதலன், லவ் பேர்ட்ஸ் எல்லாமே சூப்பரான படங்களாக இருக்கும். இந்த நிலையில்…