Latest News3 years ago
இன்று சோமவார பிரதோஷம்
மாதத்தின் ஒவ்வொரு அமாவாசை ஒவ்வொரு பவுர்ணமி தினத்துக்கு இரண்டு நாளுக்கு முன் வரும் விசேட நிகழ்வுதான் பிரதோஷம். சிவன் கோவில்களில் சிவனுக்கு நந்திக்கும் மாலை 4.30 முதல் 6 மணி வரை அபிசேகம் அலங்காரம் நடக்கும்...