Posted inLatest News Tamil Flash News tamilnadu
உள்ளாட்சி அலுவலகங்களில் பிரதமர் படம் அகற்றுவதற்கு எதிர்ப்பு
சமீப காலமாக உள்ளாட்சி அலுவலகங்கள் பலவற்றில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் அகற்றப்படுகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு அலுவலகங்களில் இந்திய பிரதமரின் புகைப்படத்தை அகற்றுவது ஜனநாயக விரோதம்…