Posted inLatest News national
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ராகுல் காந்தி… வைரல் புகைப்படம்…!
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி மரியாதையை செலுத்தினார்கள். மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தியாகங்கள் மற்றும் அகிம்சை…









