சென்னை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை

சென்னை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை 2019

பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில், மத்திய அரசானது மக்களுக்காக உழைக்கும் அரசாகும். தமிழக மக்கள் எங்கு சிறைப் பிடிக்கப் பட்டாலும், அவர்களை உடனே மீட்டு கொண்டு வருவதில் மும்முரமாக செயல்ப்படும் என கூறினார்.மத்திய அரசானது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாணியில் நடக்கும் அரசு…