Tag: பிரணிதா
இந்து மதத்தைப் பார்த்து சிரித்தவர்கள் இப்போது சிந்திக்கிறார்கள்… முன்னணி நடிகை கருத்து !
தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை பிரனிதா கொரோனா வைரஸ் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடுதலின் மூலம் பரவலாம் என அறிவிக்கப்பட்ட பின்னர் பலரும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் தொட்டுக்...