Actor prakash raj

லாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா! பிரபல வில்லன் நடிகர்!!

இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களும், தொழில் சார்ந்த…