ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு பட டீசர் வெளியீடு

ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு பட டீசர் வெளியீடு

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் படம் பிசாசு. இப்படத்தில் ஆண்ட்ரியா கதை நாயகியாக நடித்துள்ளார். தன்னை நிர்வாணமாக எல்லாம் இப்படத்தில் நடிக்க வைத்தார்கள் என்று கூறி இருக்கும் நிலையில் இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/fMQO59-5dw4