தர்ஷன் வெளியேற்றமா? – ஹேஷ்டேக் மூலம் விஜய் டிவியை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேறி விட்டார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கவினுக்கு அதிகம் பேர் வாக்களித்ததால்…