வனிதா வெற்றி பெற்றால் எப்படி பேசுவார்? – செய்து காட்டும் சாண்டி (வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகேன் ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர்.…