நான் என்ன தப்பு செஞ்சேன்.. வனிதாவால் கதறியழும் ஷெரின் (வீடியோ)
தர்ஷன் வெளியேற்றப்படடதற்கு தான்தான் காரணம் என வனிதா கூறிய புகாரில் மனமுடைந்த ஷெரின் கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ள வனிதா தர்ஷன் வெளியானதற்கு நீயே காரணமென ஷெரினை புகார் கூறினார். நீ காதல்…