Posted inBigg Boss Tamil 3 cinema news Tamil Flash News
இந்த வாரம் வெளியேறுபவர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி – பிக்பாஸ் அப்டேட்
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 70 நாட்களுக்கும் மேல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. அதுவும் வனிதா விஜயகுமார் மீண்டும் வீட்டிற்குள்…