தர்ஷனை எச்சரித்தேன்… ஷெரினை நம்பினான்… இப்ப என்னாச்சு? – வனிதா விஜயகுமார் டிவிட்
நடிகை ஷெரினின் திட்டத்தால்தான் தர்ஷன் வெளியேறும் நிலை ஏற்பட்டது நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை காதலிப்பது போல் ஷெரின் நடந்து கொண்டார். தர்ஷனின் வெற்றியை தடுக்கும் பொருட்டு ஷெரின் இப்படி திட்டமிட்டு நடந்து…