உற்சாகத்தில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் வீட்டில் யார் வந்திருக்கா பாருங்க – வீடியோ
பிக்பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே வெளியான சில பிரபலங்கள் மீண்டும் வந்துள்ள புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. 90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கவின்,…