Bigg Boss Tamil 35 years ago
ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே… வைரலாகும் லாஸ்லியாவின் சோக புகைப்படம்
தந்தையால் கண்டிக்கப்பட்டு காதலை கைவிடும் மன நிலையில் இருக்கும் லாஸ்லியாவின் சோக புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவின் காதலை கண்டிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. நான் இப்படியா உன்னை வளர்த்தேன்.. எல்லோரும்...