Latest News3 years ago
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் நடவடிக்கை-தமிழக அமைச்சர்
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் அவர் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் நேற்று முன் தினம் சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்...