Posted inLatest News National News
போக்ஸோ சட்டம் தவறாக பயன்பாடு…வருத்தம் தெரிவித்த நீதிமன்றம்?…
இந்திய குற்றவியல் தண்டனைத்தில் கூர்ந்து நோக்கக் கூடியது போக்ஸோ சட்டம். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை வேரருக்கவே அதிகமாக இந்த சட்டம் இயற்றப்பட்டது. பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விடுக்கப்படும் நேரடி, மறைமுக தொந்தரவுகளை தடுக்க இந்த சட்டம் இந்தியாவில்…