Latest News2 years ago
தூத்துக்குடியில் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமை செய்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட்
தூத்துக்குடி மாவட்டத்தில் தான் சாத்தான் குளம் காவல் நிலைய கொலை நடந்தது. இது இந்தியாவையே அதிர வைத்தது இருப்பினும் எவ்வளவு கொலைகள் நடந்தாலும் சில காவலர்கள் திருந்துவதில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில்...