மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அமமுக வேட்பாளர்கள் – தினகரன் அதிர்ச்சி
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தினகரனின் அமமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழகத்தை சேர்த்து இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும், தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம்…