Posted incinema news
கலாட்டா தொகுப்பாளருக்கு மிரட்டல் ! – திரௌபதி இயக்குனர் மீது புகார்
திரௌபதி படத்தின் இயக்குனரும் அவரது ஆதரவாளர்களும் தனக்கும் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக தொகுப்பாளர் விக்ரமன் புகாரளித்துள்ளார். சமீபத்தில் வெளியான திரௌபதி படம் சாதியக் கருத்துகளைக் கொண்டிருந்தாக சொல்லப்பட்டாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை முன்னிட்டு அந்த படத்தின் இயக்குனர் மோகன்…