அதிமுகவுடன் ஏன் கூட்டணி? -அன்புமணி ராமதாஸ் விளக்கம்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே அதிமுக மற்றும் திமுகவை பாமக கடுமையாக விமர்சித்து வந்தது. இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தவறு செய்து விட்டோம். இனிமேல், எந்த காலத்திலும் அதிமுக,…