Latest News3 years ago
எந்த பயமும் ஏற்படவில்லை- மலையில் இரண்டு நாட்கள் தவித்து மீட்கப்பட்ட இளைஞர்
பாலக்காடு அருகே மலம்புழா குரும்பாச்சி மலை இடுக்கில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த இளைஞன் பாறையின் நடுவில் இரண்டு நாட்கள் மாட்டிக்கொண்டார். இவரை மீட்க முடியாமல் ராணுவம் திணறியது மிகுந்த சிரமத்துக்கிடையில் இவர் மீட்கப்பட்டார். இந்நிலையில் மீட்கப்பட்ட...